IND vs SA: 25 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா!
கவுகாத்தியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது.
கவுகாத்தியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் டிக்ளேர் செய்ததன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 549 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நீலிக்கண்ணீர் வடிக்கும் பச்சைத் துரோகிகள்.. - EPS -ஐ கடுமையாக சாடிய முதலமைச்சர் | EPS | MK Stalin
வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
"தாம்பரத்தில் ஒரே வீட்டில் 360 ஓட்டுகள் உள்ளன" - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு | ECI | ADMK | EPS
"ஐயப்ப பக்தர்கள் தொடர்சிரமம்" - அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai
சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க தடை | CV Shanmugam
"அரசு ஊழியர்களை தூண்டிவிடுகிறது திமுக" - நயினார் நாகேந்திரன் | Kumudam News
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.