மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் தனது முதல் 2 மாடல் மின்சாரக் கார்களுக்கான VinFast நிறுவனம் முன்பதிவைத் தொடங்கியது. VinFastAuto.in என்ற இணையதளத்தில் VF6 மற்றும் VF7 மாடல் கார்களை ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.