K U M U D A M   N E W S

‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

இயக்குநர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான் - தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பேச்சு

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்குநர் எழில் இயக்கியுள்ளார்.

குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா.. கார் விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.. கானா பாடகி மருத்துவமனையில் அனுமதி | Gana Singer Vimala Car Accident

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.. கானா பாடகி மருத்துவமனையில் அனுமதி | Gana Singer Vimala Car Accident