A + ரவுடியை பிடிக்கும் முயற்சியில் போலீஸ்... வெளியான பரபரப்பு காட்சிகள் #TNPolice #ViralVideo
A + ரவுடியை பிடிக்கும் முயற்சியில் போலீஸ்... வெளியான பரபரப்பு காட்சிகள் #TNPolice #ViralVideo
A + ரவுடியை பிடிக்கும் முயற்சியில் போலீஸ்... வெளியான பரபரப்பு காட்சிகள் #TNPolice #ViralVideo
"2026ல் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" - முழங்கிய அமித்ஷா..!
நடிகர் அஜித்தின் 64-வது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா தமிழில் வேள்வி | Kumudam News
”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், பல திரை நட்சத்திரங்கள் தப்பித்து விட்டார்கள் என பின்னணி பாடகி சுசித்ரா குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அடவிநயினார் அணையில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!
பெரிய மாரியம்மன் கோயில் குத்தாட்டம் போட்ட அர்ச்சகர்கள்.. வைரலாகும் வீடியோ
ரசிகர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்த நடிகர் விஜய் ஆண்டனி #VijayAntony #Maargan #TamilMovie #KumudamNews
"இயக்குனர்களுக்கு இணையானவர்கள் தான் Editors" - நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி
மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (25.6.2025 - 1.7.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
காசு குடுத்த தான் வேலை.. தூய்மை பணியாளர்களிடம் லஞ்சம் கேட்கும் பெண் அதிகாரி வீடியோ வைரல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் ‘சிக்கிடு வைப்..’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அமேசானில் செல்போன் ஆர்டர் செய்த நிலையில் சென்ட் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை மாற்றி கொடுக்காமல் ஏமாற்றியதாக அமேசான் நிறுவனம் மீது டிஜிபி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியனான ‘குபேரா’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிய 'DNA' திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைப்பெற்றது.
Wayanad Landslide News Today: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு... விரைந்த மாநில பேரிடர் மீட்புப் படை!
குடியிருப்பு, சுயதொழில் என தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் திருநங்கைகள். இதுத்தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஹெடிங்லி டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பீல்டிங் ரசிகர்களால் பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Nainar Nagendran About A Rasa | "ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை" – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
டாஸ்மாக்கில் நடந்த கொலைவெறி தாக்குதல்... தங்க செயினை பறித்து அபேஸ் ஆன கும்பல் | TASMAC | Cuddalore
கண்ணீர் விட்டு ஆட்சியருக்கு பிரியாவிடை கொடுத்த மக்கள் #Tiruppur #Collector #ViralNews #KumudamNews
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ’குட் டே’ திரைப்படத்தின் மூலம் 100-படங்களுக்கு பாடல் எழுதி சாதனை புரிந்துள்ளார். இதுத்தொடர்பாக ரசிகர்களுக்கு அன்பு மடல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
Methamphetamine Drug in Chennai | சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை.. கைது செய்த போலீஸ்