விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் காட்சி எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Radhika Sarathkumar on Hema Committe Report: மலையாள திரை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்தும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பேட்டி
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.
Jawahirullah about 'Vaazhai': மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
Vinesh Phogat Joins Farmers Protest at Shambhu Border : உரிமைக்காக 200 நாட்கள் போராட்டம் நடத்துவதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
Actor Vijays Party First 100 Feet TVK Flag Hoisted in Theni : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் 100 அடி கொடிக் கம்பம் இன்று தேனியில் ஏற்றப்பட உள்ளது.
Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
BJP Leader H.Raja About TVK Vijay : தான் விஜய்யை விமர்சிக்கவில்லை என்றும் அவரின் மெர்சல் திரைப்படத்தில், சொன்ன பொய்க்கு எதிராக தான் அறிக்கை கொடுத்தேன் என்றும் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் 4வது பாடல் நாளை வெளியாகிறது. இப்பாடலின் டைட்டில் உட்பட புதிய அப்டேட்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த மாநாடு நடப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.