'நீதிபதி பெயரை களங்கப்படுத்துகிறது’ - ஜெய்பீம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
’ஜெய்பீம்’ பட வழக்கு தொடர்பான விசாரணையில் போலீஸின் இறுதி அறிக்கை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
’ஜெய்பீம்’ பட வழக்கு தொடர்பான விசாரணையில் போலீஸின் இறுதி அறிக்கை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம்.
காம போதைக்கு ஊறுகாய் ஆன இளைஞர்.. ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செஞ்ச சிறுவர்கள் - நெல்லை போலீசை அதிர விட்ட வாக்குமூலம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்
நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாமனார் வீட்டில் கொள்ளையடித்த மருமகன், கூட்டாளியுடன் கைது
13 வயது பள்ளி சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. பாய்ந்த போக்சோ வழக்கு
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் கருத்தரங்கு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கம்.
வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் வீட்டில் 57 சவரன் நகைகள் கொள்ளை.