K U M U D A M   N E W S

மூழ்கிய தரைப்பாலம் – எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்

வேலூர் - ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் அமிர்தி பூங்கா அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது

கனமழை எதிரொலி – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யா.. வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்

எஸ்.ஜே.சூர்யாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

Uthira Kaveri River Flood | உத்திர காவிரி, நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் உத்திர காவிரி, வெள்ளப்பெருக்கு - அபாய எச்சரிக்கை

பள்ளி திறக்காததால் கேட் கிட்டயே காத்திருந்த மாணவர்கள்.. வைரலாகும் காட்சி

வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியில் அரசுப்பள்ளி திறக்காததால் நீண்ட நேரம் காத்திருந்த மாணவர்கள்

8000 மீனவர்கள் எடுத்த முடிவு - நெல்லையே பரபரப்பில்.. என்ன காரணம் தெரியுமா?

நெல்லை மாவட்ட மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை

விதவிதமான கார்களில் பறந்த காதல் ஜோடிகள்... வாய் பிளந்து பார்த்த உள்ளூர்வாசிகள்

நியூசிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 22 காதல் ஜோடிகள் தஞ்சைக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், பொதுமக்கள் செஃல்பி எடுத்துக்கொண்டனர்.

நிலத்துக்கு பிரச்சனை.. கதற கதற தாக்குதல்..பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!

திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூர் அருகே பட்டா வழங்கப்பட்ட நிலத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

NLC-யில் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்

முழுக்கொள்ளாவை நெருங்கும் அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை முழுக்கொள்ளளவை நெருங்குகிறது