K U M U D A M   N E W S

🔴LIVE : ஆளுநர் விழாவில் பரபரப்பு .. மனமுடைந்து அழுத மாணவி | Tirunelveli | RajendraArlekar | Kumudam

🔴LIVE : ஆளுநர் விழாவில் பரபரப்பு .. மனமுடைந்து அழுத மாணவி | Tirunelveli | RajendraArlekar | Kumudam

"தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படும்" | Tamil Thai Vazhthu | Kumudam News

"தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படும்" | Tamil Thai Vazhthu | Kumudam News

TN Assembly: நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகள் அரசு நிறைவேற்றும்- ஆளுநர் உரை!

நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

TN Assembly: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!

தமிழ்த்தாய் வாழ்த்துடன் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது.

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குமா?

தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

உறுதிமொழி எடுக்கும் விஜய் | Kumudam News

உறுதிமொழி எடுக்கும் விஜய் | Kumudam News

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ஆதவ் அர்ஜுனா செய்த செயல் | Kumudam News

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ஆதவ் அர்ஜுனா செய்த செயல் | Kumudam News

'நான் சொன்னால் சொன்னது தான்.. மன்னிப்பு கேட்க முடியாது' - உதயநிதி அதிரடி

நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் சீமான் தமிழரா?.. கொந்தளித்த ஆ.எஸ்.பாரதி

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடா?.. திராவிட நாடா?.. - அன்பில் மகேஸ் Vs சீமான்

தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடன் நேரில் விவாதம் செய்ய தயாரா? என சீமான் கேள்வி