K U M U D A M   N E W S

Maareesan: வடிவேலு- பஹத் கூட்டணியின் ட்ராவலிங் திரில்லருக்கு ரெடியா?

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு- பஹத் பாசில் இணைந்து நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படமானது வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் ’ஆன்டி நக்சலைட்’ தான்- MP கனிமொழி பேச்சு!

மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களை "ஆன்டி நக்சலைட்டுகள்" என்று பாஜக அரசு அச்சுறுத்துவதாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 06 JULY 2025 | Tamil News | BJP | CM MK Stalin | TVKVijay

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 06 JULY 2025 | Tamil News | BJP | CM MK Stalin | TVKVijay

Shubman Gill: 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுப்மன் கில் செய்த அரிய சாதனை!

Shubman Gill: இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் 150 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையினை நிகழ்த்தியுள்ளார். 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவீரர் இப்படி எடுப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் பைக்கில் சென்ற தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு.. பதைபதைக்க வைக்கும் பின்னணி

மனைவியுடன் பைக்கில் சென்ற தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு.. பதைபதைக்க வைக்கும் பின்னணி

‘பறந்து போ’ Vs ‘3HK’ வசூல் நிலவரம்.. வெளியான தகவல்

‘பறந்து போ’, ‘3BHK’ ஆகிய படங்களின் முதல் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 05 JULY 2025 | Tamil News | Custodial Death | DMK

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 05 JULY 2025 | Tamil News | Custodial Death | DMK

தமிழ்மக்களின் அன்பை விதைத்தவர் Armstrong | Kumudam News

தமிழ்மக்களின் அன்பை விதைத்தவர் Armstrong | Kumudam News

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் வெளியேற வழியில்லாமல் தவித்த திருமா | Kumudam News

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் வெளியேற வழியில்லாமல் தவித்த திருமா | Kumudam News

ஒரு சுவரில் பெயிண்ட் அடிக்க ரூ.1 லட்சம்.. வைரலாகும் ரசீது..!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ரூ.1 லட்சம் செலவானதாக வெளியிடப்பட்ட ரசீது சர்ச்சை கிளப்பியுள்ளது.