சினிமாவுக்குள் என்ட்ரி தரும் நாகேஷ் பேரன்.. நடிகர் ஆனந்த் பாபு உருக்கம்
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சாய் காவியா, சாய் கைலாஷ் ஆகியோர் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘உருட்டு உருட்டு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆனந்த் பாபு உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.