K U M U D A M   N E W S

urea

வங்கக்கடலில் அடுத்த புயல்? தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய வானிலை அமைப்பு அடுத்தடுத்த நாட்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அர்னாப் கரையை கடந்தாச்சு! ஆனாலும், மூன்று நாட்கள் மழை என வானிலை மையம் அலெர்ட் !

நேற்று அர்னாப் புயல் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சில இடங்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்? மத்திய அரசு கூறுவதென்ன?

1,000 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அக்.23 முதல் தமிழகத்தில் மழை தீவிரமடையுமா?

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் அக்டோபர் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சத்தில் வாடப்போகும் இந்தியர்கள்...பகீர் கிளப்பும் ஆய்வுகள்?

“2027-ல் ஒரு பெரிய உணவு நெருக்கடி ஏற்படப் போகிறது” என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் எச்சரித்துள்ள நிலையில், உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழலின் பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

அதிரடியாக மாற்றப்பட்ட தமிழக உள்துறை செயலாளர் | Home Secretary of Tamil Nadu | Kumudam News

அதிரடியாக மாற்றப்பட்ட தமிழக உள்துறை செயலாளர் | Home Secretary of Tamil Nadu | Kumudam News

மாற்றப்பட்ட தலைமைச் செயலாளர்.. டென்ஷனான எம்.பி. | T.R. Balu | Chief Secretary | Kumudam News

மாற்றப்பட்ட தலைமைச் செயலாளர்.. டென்ஷனான எம்.பி. | T.R. Balu | Chief Secretary | Kumudam News

புதுச்சேரி, அசாம், கேரளாவில் வாக்குப்பதிவு தொடங்கியது | Election2026 | Kumudam News

புதுச்சேரி, அசாம், கேரளாவில் வாக்குப்பதிவு தொடங்கியது | Election2026 | Kumudam News

தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம் | Election commission | Kumudam News

தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம் | Election commission | Kumudam News