K U M U D A M   N E W S

தேசிய அளவில் மூன்றாம் அணி? CJP + DMK + CPM + AAP கூட்டணி?

தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அபிஜித் புகழ்ந்துள்ள நிலையில் , 'திமுக - CJP' இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தற்போது ஹாட் டாபிக் போய்க் கொண்டிருக்கிறது.

முப்பிடாதி அம்மன் கொடை விழா கோலாகலம்! | Tirunelveli | Temple Festival | Kumudam News

முப்பிடாதி அம்மன் கொடை விழா கோலாகலம்! | Tirunelveli | Temple Festival | Kumudam News

தங்கம் விலை இன்று மற்றம் இல்லை! கூடுமா, குறையுமா என்ற குழப்பத்தில் பெண்கள்...

கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. நகை வாங்க காத்திருக்கும் பெண்களுக்கு இன்று வந்துள்ள மாற்றம் என்ன? கடந்த நாட்களுடன் ஒப்பிட்டால் விலை எங்கே நிற்கிறது?

கனிமொழி டீம் vs உதயநிதி டீம்: திமுகவில் வலுக்கும் போட்டி! அடுத்த அதிகார மையம் யார்?

திமுகவில் நிர்வாக சீர்திருத்தங்கள் வேகமெடுத்துள்ள நிலையில், அதிகாரப் போட்டியும் சூடுபிடித்துள்ளதாக தகவல்! பொதுச்செயலாளர் பதவியை கனிமொழி குறிவைக்கிறாரா? உதயநிதி அணியுடன் அதிகரிக்கும் மோதல்!

விஜய்யின் 100-நாள் ஆட்சி... வைரலான ரஜினியின் ரியாக்சன்!

முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதலளிக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு?..வானிலை தகவல்!

தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Kumudam Express News | 26.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 26.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

‘உருட்டல் மிரட்டலுக்கு பயப்படாது தவெக!’ – சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை விமர்சித்து, தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக பதிலடி கொடுத்தார்.

அறிவாலயத்தை கையிலெடுக்கும் Sabareesan! க்ரீன் சிக்னல் காட்டினாரா MKStalin ..? | Arivalayam

அறிவாலயத்தை கையிலெடுக்கும் Sabareesan! க்ரீன் சிக்னல் காட்டினாரா MKStalin ..? | Arivalayam

“உங்க கட்சியை வாங்க முடியாதா?" சட்டசபையில் EPS-க்கு ஆவேசமாக பதிலடி! | ADMK | Kumudam News

“உங்க கட்சியை வாங்க முடியாதா?" சட்டசபையில் EPS-க்கு ஆவேசமாக பதிலடி! | ADMK | Kumudam News