K U M U D A M   N E W S

ஏழே மாதங்களில் 7 போர்களை நிறுத்தினேன் - ஐ.நா.வில் டிரம்ப் பகிரங்க அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழே மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் விமான விபத்து: ஐ.நா-வின் உதவியை நிராகரித்தது இந்தியா..!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14,000 குழந்தைகள் உயிருக்கு ஆபத்து! நிகழப்போகும் கொடூரம்..எச்சரிக்கை விடுத்த ஐநா | Gaza Babies Issue

14,000 குழந்தைகள் உயிருக்கு ஆபத்து! நிகழப்போகும் கொடூரம்..எச்சரிக்கை விடுத்த ஐநா | Gaza Babies Issue

"Operation Sindoor" தாக்குதலின் பின்னணி என்ன? ஐநாவிடம் சூளுரைத்த இந்தியா | United Nations | India

"Operation Sindoor" தாக்குதலின் பின்னணி என்ன? ஐநாவிடம் சூளுரைத்த இந்தியா | United Nations | India