"மாணவர்களின் கல்வியைக் கெடுக்காதீர்"- அண்ணாமலை கண்டனம்!
பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி திமுக அரசு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டயுள்ளார்.
பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி திமுக அரசு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டயுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
MK Stalin | தங்க நகை பூங்கா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் | Kumudam News
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
TVK Vijay | Karur | தவெகவின் மெயிலுக்கு டிஜிபி அலுவலகம் பதில் | TN Police | KumudamNews
"குழந்தைகளின் உயிர் பறித்த, மருந்து நிறுவனம் மூடப்படும்" அமைச்சர் சுப்பிரமணியன் | Kumudam News
TN Govt | ஊர்களின் பின்னால் சாதிப்பெயர் - நீக்க அரசாணை | Kumudam News
TVK | Petition | தவெக நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி | Kumudam News
சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்காக, தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (அக். 8) டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.