Udhayanidhi Stalin: துணை முதலமைச்சராகும் உதயநிதி... கமல், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு கமல்ஹாசன், தனுஷ், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.