K U M U D A M   N E W S

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு – டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் ஆஜர்

அடுத்த மாதம் 13ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி

அண்ணாமலை குறித்த கேள்வி... டென்ஷனான டி.ஆர்.பாலு | Kumudam News

அண்ணாமலை குறித்த கேள்வி... டென்ஷனான டி.ஆர்.பாலு | Kumudam News