Dubai Gold District | Gold Market | Kumudam News
Dubai Gold District | Gold Market | Kumudam News
Dubai Gold District | Gold Market | Kumudam News
புதிய ஒப்பந்தம் கையெழுத்து.. எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் வரி இல்லை..? | PM | Economy | Kumudam News
ஒசூர் அருகே 1 டன் குட்கா பறிமுதல் | Hosur News | Kumudam News
Goat Sale | தீபாவளி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Villupuram | Kumudam News
Goat Sale | தீபாவளியை முன்னிட்டு... ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை! | Kumudam News
பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.
கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா-வில் சீனர்கள் பணியாற்றத் தடை; இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் விண்வெளியிலும் எதிரொலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
இந்தியா மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்தியப் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு முறைப் பயணமாக 2 நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாளை (ஆகஸ்ட் 18) இந்தியா வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.
அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து இந்திய பொருளாதார வர்த்தக நெருக்கடியைச் சமாளிக்க, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
தண்ணீர் திறக்கக் கோரி கடையடைப்பு போராட்டம் | Protest | Kumudam News
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடும் பொருளாதார தடையைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு NATO அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் ரயில் நிலையத்தில்... தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!! | Kumudam News
அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் 100 சதவீதம் தொழிலாளர்கள் நாளை வேலைக்கு செல்வதால் பேருந்துகள் ஓடும். எங்களது கூட்டமைப்பில் 23 சங்கங்கள் உள்ளன என அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் வரும் 9 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
"திமுக ஆட்சியில் தமிழ்நாடு தொழில் துறையில் வளர்ச்சி" - முதலமைச்சர் | Nanthambakkam Trade Centre
ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.30 லட்சத்தை நூதன முறையில் ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வந்தால் இது சிறு குறு தொழிலை பாதிக்கும் எனவும் மத்திய அரசின் நிர்பந்தத்தால் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக சிஐடியு மாநில செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.