விஜய் - சாயோனி கோஷ் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
முதலமைச்சர் விஜய் மற்றும் திரிணாமுல் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் இருவரின் சந்திப்பு, தற்போதுள்ள அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜய் மற்றும் திரிணாமுல் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் இருவரின் சந்திப்பு, தற்போதுள்ள அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.
07 AM Headlines | 07 மணி தலைப்புச் செய்திகள் | 02 SEP 2026 | Headlines | Kumudam News
இன்றைய தினம் 12 ராசிகளுக்கான பணம், தொழில், குடும்பம் மற்றும் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
Kumudam Express News | 02.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
விஜயை நேரில் பார்த்த சந்தோஷம்.! துள்ளிக் குதித்த பெண் | CM Vijay | Fan Reaction | Kumudam News
பட்டாசு லைசென்ஸ் விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் “ஊழல்” குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
மறு தேர்தலில் சீட்டு இல்லையா..? எம்.எல்.ஏ பதவியை திரும்பி கேட்கும் Isakki Subbiah | Kumudam News
நீட் வினாத்தாள் கசிவுக்கு ஏதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் செப்-5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர்.
எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா..? | Chennai | Lorry | Bridge | Kumudam News
விஜய் தான் அடுத்த பிரதமர் என்று அரசியல் களத்தில் தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.