K U M U D A M   N E W S
Promotional Banner

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: கடலோர ஊடுருவ முயன்ற ஒத்திகை வீரர்கள் உட்பட 13 கைது!

சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிப்பட்டனர்.

"கட்டுமான பொருட்களின் விலை பட்டியலை வெளியிடுக" - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி | Kumudam News

"கட்டுமான பொருட்களின் விலை பட்டியலை வெளியிடுக" - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி | Kumudam News

ரூ.3 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு.. 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த வழக்கில் 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சீமை கருவேல மரம் வழக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | Kumudam News

சீமை கருவேல மரம் வழக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | Kumudam News

டெல்லி PWD உலக சாதனை: ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்கள் சீரமைப்பு!

ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்களை சீரமைத்து டெல்லி மாநில பொதுப்பணித்துறை உலக சாதனை படைத்துள்ளது.

நடுவானில் பயணிக்கு நேர்ந்த சிக்கல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையில் இருந்து சென்னைக்கு 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த விமானமானது, நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. உடல் நலம் பாதித்த பயணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது விமானம்.

ஸ்ரீகாந்த் மக்கு.. பல செலிபிரிட்டிகள் எஸ்கேப்: பின்னணி பாடகி சுசித்ரா!

போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், பல திரை நட்சத்திரங்கள் தப்பித்து விட்டார்கள் என பின்னணி பாடகி சுசித்ரா குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

7 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது.. பொதுமக்கள் நிம்மதி

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.

Shamar Joseph: ஆஸி., டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்த கருப்பு தங்கம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது. காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

குழந்தையை கவ்விச்சென்று கொன்ற சிறுத்தைப்புலி சிக்கியது

குழந்தையை கவ்விச்சென்று கொன்ற சிறுத்தைப்புலி சிக்கியது

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர்.. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர்.. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. அச்சத்தில் கல்வியாளர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

"பாஜவுடனான கூட்டணியை அதிமுக தொண்டர்களே விரும்பவில்லை" - கே.என்.நேரு பேட்டி

"பாஜவுடனான கூட்டணியை அதிமுக தொண்டர்களே விரும்பவில்லை" - கே.என்.நேரு பேட்டி

12 ராசிகளுக்கான வார ராசிபலன்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (25.6.2025 - 1.7.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

ரயில் டிக்கெட் கட்டண உயர்வு முதலமைச்சருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி | Kumudam News

ரயில் டிக்கெட் கட்டண உயர்வு முதலமைச்சருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி | Kumudam News

TN District News Today: மாவட்ட செய்திகள் | 25 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 25 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை.. அமைச்சர் கே.என்.நேரு

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை எனவும் கூட்டணிக்குள் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

பயிர் கடன் விவகாரம்.. உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Toll Gate: சுங்க கட்டணம் வசூலிக்க தடை விவகாரம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு | Madurai HC

Toll Gate: சுங்க கட்டணம் வசூலிக்க தடை விவகாரம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு | Madurai HC

Lorry Driver: லாரி ஓட்டுநர்களிடம் GPay மூலம் லஞ்சம் பெற்ற காவலர்கள் மீது அதிரடி ஆக்ஷன் | Kanyakumari

Lorry Driver: லாரி ஓட்டுநர்களிடம் GPay மூலம் லஞ்சம் பெற்ற காவலர்கள் மீது அதிரடி ஆக்ஷன் | Kanyakumari

பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM MK Stalin in Vellore Hospital

பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM MK Stalin in Vellore Hospital

Lizard in Food | அரசு மருத்துவமனை உணவக சாம்பாரில் கிடந்த பல்லி.. நோயாளிகள் அதிர்ச்சி | Thannjavur GH

Lizard in Food | அரசு மருத்துவமனை உணவக சாம்பாரில் கிடந்த பல்லி.. நோயாளிகள் அதிர்ச்சி | Thannjavur GH

துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயம்.. போலீசார் விசாரணை | Gunshot | Chengalpattu | Madurantakam

துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயம்.. போலீசார் விசாரணை | Gunshot | Chengalpattu | Madurantakam

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்.. சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா!

செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற 64-வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் மீட்டில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

'நீங்க அழாதீங்க மேடம்'.. திருநங்கைகளின் பாசத்தால் கண் கலங்கிய கலெக்டர்

குடியிருப்பு, சுயதொழில் என தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் திருநங்கைகள். இதுத்தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.