K U M U D A M   N E W S

today

இன்று கரையை கடக்கும் முரசு புயல் ! தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் !

முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திர கடலோரத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு – தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TN Weather: முரசு புயல் எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ORANGE ALERT!

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென எகிறிய தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முரசு புயல் எச்சரிக்கை! இன்று வெளுத்துவாங்கப்போகும் கனமழை! வானிலை மையம் அலெர்ட்!

முரசு புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் நேரம் குறித்த முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன?

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது? யாருக்கு எதிர்பாராத பணவரவு, யாருக்கு தொழிலில் லாபம், யாருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் காத்திருக்கின்றன? உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இன்று யாருக்கு பணவரவு அதிகரிக்கும்? 12 ராசிகளுக்கான முழு ராசிபலன்!

இன்றைய ராசிபலனில் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களும், முன்னேற்றங்களும் காத்திருக்கின்றன.

வங்கக்கடலில் உருவாகும் புயல்! தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம் !

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்பு, தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

தீபாவளி நேரத்தில் தங்கம் விலை தடாலடி சரிவு... இன்றைய ரேட் என்ன?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை ஓரே நாளில் அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய தாழ்வு மண்டலம்... தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.