K U M U D A M   N E W S

Indian 2: குதிரையில் வந்த கூல் சுரேஷ்... அனுதாபம் தெரிவித்த கமல்... இந்தியன் 2 அட்ராசிட்டிஸ் லோடிங்

கமலின் இந்தியன் 2 இன்று வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தை பார்க்க கூல் சுரேஷ் குதிரையில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Jaffer Sadiq: போதைப்பொருள் கடத்தல் வழக்கு... ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்... ஆனாலும் ஒரு சிக்கல்?

போதைப் பொருள் கடத்தில் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

சாதிக்க ஏழ்மை தடையில்லை.. சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் சேர்ந்த பார்த்தசாரதி - யார் இவர்?

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசின் பயிற்சி மையத்தில் சுமார் 2 மாதங்கள் ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத பயிற்சி பெற்றுள்ளார் பார்த்தசாரதி.

Ajith: விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்… கோட் படத்தில் அஜித்..? வெங்கட் பிரபு ஷேர் பண்ண போட்டோ!

அஜர்பைஜானில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்து ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

வாஷிங்டன் சுந்தர் அசத்தல்... ஜிம்பாப்வேயை மீண்டும் வீழ்த்தி இந்திய அணி அபாரம்

அரைசதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் [4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

“கடவுளை கண்டவருமில்லை கமலை வென்றவருமில்லை..” இந்தியன் 2 ப்ரோமோஷன்: 90ஸ் கிட்ஸாக மாறிய ரோபோ ஷங்கர்

கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 வரும் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ரோபோ சங்கர் செய்த சம்பவம் இணையத்தை கலங்கடித்து வருகிறது.

ராட்மேன் கொள்ளை கும்பல் தலைவன் கைது... நகைகளை உருக்கி ரூ.4.5 கோடியில் நூற்பாலை - அதிர்ந்த போலீசார்

கோவை மாநகரில் 14 திருட்டு வழக்குகளிலும், 4 வழிபறி, கூட்டுக் கொள்ளை வழக்குகளிலும் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.

டோல்கேட்டை அகற்றுங்கள்.. வலுக்கும் போராட்டம்.. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்புகின்றனர்.

முன்னாள் காதலனை கொலை செய்ய திட்டம் தீட்டிய இந்நாள் காதலன் - போலீஸிடம் சிக்கியது எப்படி?

2003ஆம் ஆண்டு சரவணன் ஊராட்சி செயலர் பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்திருந்தபோது, டிரைவர் வேலைக்குச் சென்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி சாராய மரணம்: அவர்கள் கஷ்டங்களை உணர வேண்டும் - அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா?