திடீரென பீறிட்டு வந்த வெள்ளம்... நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள்
அருவியின் நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவியின் நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையாகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 01-11-2024 | Tamil News | Today News
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 01-11-2024
சர்ச்சையில் சிக்கிய நடிகர் யாஷ்.. காரணம் என்ன? | Kumudam News
Today Headlines:09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 31-10-2024 | Kumudam News
Today Headlines:07 மணி தலைப்புச் செய்திகள் | 07 PM Today Headlines Tamil | 31-10-2024 | Kumudam News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 31-10-2024 | Mavatta Seithigal |Kumudam News
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.