K U M U D A M   N E W S

01 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024

இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024

Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Today Headlines Tamil

01 மணி தலைப்புச் செய்திகள்

யூடியூபர் இர்ஃபான் விவகாரம் - பெண் மருத்துவருக்கு நோட்டீஸ்

யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அமரன் படத்தில் நடித்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் -  நடிகை சாய் பல்லவி 

இது போன்ற ஒரு படத்தில் நடித்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதுவும் இந்து கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு இயக்குனர் ராஜ்குமாருக்கு நன்றி

அப்பா தான் இதுக்கு காரணம்..மேடையில் தந்தையை நினைத்து உருகிய SK

தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கிற இந்த வாய்ப்பு இந்த இடத்திற்கு நான் உண்மையாக இருப்பேன். மரியாதை செய்வேன். தமிழ் மக்களுக்கு நான் எப்பொழுதும் உண்மையாக இருப்பேன்.

MK Stalin in Coimbatore: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

கோவையில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Today Headlines Tamil | 05-11-2024 | KumudamNews

அமெரிக்காவில் இன்று தேர்தல் ... இன்று கோவை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட செய்திகள்

இந்த படம் பண்றதுக்கு முக்கியமான காரணம் அவருதான்... Sivakarthikeyan Speech | Amaran Success Meet

அமரன் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

ஒரு Actress – ஆ நிறைய படம் நடிக்கலாம் ஆனா...

அமரன் படத்தின் நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி. மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது சந்தோஷமாக உள்ளது.

"சீமான் திடீரென அந்நியனாகவும் அம்பியாகவும் மாறுவார்" - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.