K U M U D A M   N E W S

நிபா வைரஸ் எச்சரிக்கை: இதை மட்டும் பண்ணாதீங்க.. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

நிபா வைரஸ் எதிரொலி காரணமாக பதநீர், கள்ளு போன்ற பானங்களையும், கீழே விழந்த பழங்கள் உண்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.