"முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்"- இபிஎஸ் வலியுறுத்தல்!
"முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
"முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல் என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்தது தொடர்பாக விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.