K U M U D A M   N E W S

Tiruchendur

2-ஆம் படை வீட்டில் அலைகடலென திரண்ட பக்தர்கள்

தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைகடலென திரண்ட பக்தர்கள் கூட்டம்.

திருச்செந்தூரில் தொடர் கடல் அரிப்பு... காரணம் என்ன? களத்தில் இறங்கிய ஆராய்ச்சி குழு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தொடர் கடல் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.

Thiruchendur Soorasamharam 2024 : திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு கோலாகலம்.

Thiruchendur Soorasamharam 2024 : கந்தசஷ்டி விழா – திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

சூரசம்ஹாரம்: திருச்செந்துாரில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? – நீதிமன்றம் அதிரடி கேள்வி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  

திருச்செந்தூர் கோயிலில் தங்கும் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

திருச்செந்தூர் - விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 வாபஸ் |

திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1000 கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Thiruchendur : முருகனை தரிசிக்க ரூ.1,000 கட்டணம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்..

Thiruchendur Murugan Temple Darshan Ticket Price : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விரைவு தரிசனத்திற்கு சிறப்பு கட்டணம் ரூ.1,000 ஆக கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. ரூ.100-க்கு மேல் தரிசன கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் விதித்துள்ள கட்டணம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்.. 6 பேருக்கு நேர்ந்த சோகம்

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.