K U M U D A M   N E W S

theft

அசந்த நேரத்தில் அரங்கேறிய சம்பவம்..! | Delhi | Gold Theft | Kumudam News

அசந்த நேரத்தில் அரங்கேறிய சம்பவம்..! | Delhi | Gold Theft | Kumudam News

ஆசிரமத்தில் நடந்த இரட்டைக் கொலை.. 32 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட கொலையாளி!

டெல்லியில் கடந்த 32 ஆண்டுகளாகக் காவல் துறையின் பிடியில் படாமல் தலைமறைவாக இருந்த கொலையாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பவுசு காட்டிய பிரபல பெண் யூடியூபர் ! பக்கா ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த கொள்ளையர்கள் !

நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் தன்னிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை மையமாக வைத்தே வீடியோ போட்டு வந்த நிலையில், தற்போது பக்காவாக ஸ்கெட்ச் போட்டு யூடியூபர் வீட்டை கொள்ளையடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாத்தா.. பாட்டி வீட்டில் கைவரிசை.. பேத்திக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தனது தாத்தா மற்றும் பாட்டியின் வீட்டில் இருந்து பணத்தையும், தங்க வளையலையும் திருடிய இளம்பெண் ஒருவரை, அவருடைய தாத்தா, பாட்டியே காவல்துறையில் ஒப்படைத்துச் சிறைக்கு அனுப்பிய விசித்திரச் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

காதலனுக்குப் பைக் கிஃப்ட்.. தோழி வீட்டில் கைவரிசை காட்டிய கல்லூரி மாணவி!

பொள்ளாச்சி அருகே காதலனுக்குப் இருசக்கர வாகனம் வாங்கித் தருவதற்காக, தோழியின் வீட்டிலேயே நகை திருடிய கல்லூரி மாணவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பலநாள் நோட்டமிட்டு கைவரிசை..! பைக் திருடன் அட்டூழியம் | Kanchipuram | Bike Theft | Kumudam News

பலநாள் நோட்டமிட்டு கைவரிசை..! பைக் திருடன் அட்டூழியம் | Kanchipuram | Bike Theft | Kumudam News

எனக்கே இந்த நிலைமையா?... தோட்டத் திருட்டை சுட்டிக்காட்டிய EPS!

இன்று நடைபெற்ற சட்டபேரவையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோட்டத்திலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக சபாநாயகரிடம் குற்றச்சாட்டி உள்ளார்.

"நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா?" நேபாள் வெள்ளத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்!

நேபாள வெள்ளத்தில் 626 பேர் பலியான சோகத்திற்கிடையே, மிதந்து வந்த வங்கியின் பணப்பெட்டி மற்றும் சடலத்திலிருந்து நகைகளைத் திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

40 லிட்டர் நெய்யை ஆட்டைய போட்ட ஜெனரல் மேனேஜர் | Salem | Ghee Theft | Kumudam News

40 லிட்டர் நெய்யை ஆட்டைய போட்ட ஜெனரல் மேனேஜர் | Salem | Ghee Theft | Kumudam News

பேரழிவிலும் ஓயாத பேராசை.. சடலத்திலிருந்து நகை திருடும் அதிர்ச்சி வீடியோ!

நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த பெண்ணின் சடலத்திலிருந்து நகைகளை இருவர் திருடிச் செல்லும் கொடூர வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.