K U M U D A M   N E W S

"தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை" | Thangam Tennarasu | CMMKStalin | DMK

"தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை" | Thangam Tennarasu | CMMKStalin | DMK

பழைய ஓய்வூதிய திட்டம்.. உரிய நேரத்தில் முடிவு.. தங்கம் தென்னரசு பதில்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கையில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.