K U M U D A M   N E W S

teynampet

Goundamani Wife Death : கவுண்டமணியின் மனைவி மறைவு.. திரையுலகினர் இரங்கல்!

Actor Goundamani Wife Shanthi Passes Away : நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார் . தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இறுதிசடங்கிற்கான அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

குறி வைக்கப்படும் வயதான ஆண்கள்! ரொமாண்டிக் மூதாட்டியின் பலான மோசடி! 2-ஆவது கணவரால் சிக்கியது எப்படி?

குறி வைக்கப்படும் வயதான ஆண்கள்! ரொமாண்டிக் மூதாட்டியின் பலான மோசடி! 2-ஆவது கணவரால் சிக்கியது எப்படி?

பிரபல நட்சத்திர விடுதியில் நடந்த விபத்து... 2 பேர் கைது..

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் அப்துல் காதர், தலைமை பொறியாளர் காமராஜ் கைது