K U M U D A M   N E W S

"நான் மனைவி கூடதான் இருக்கேன்" மீண்டும் முதல்வரை சீண்டிய உதயநிதி

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி கைது விடுவிப்புக்கு பின் திருச்சி விமானநிலையத்தில் பேட்டி அளித்த அவர் " இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் மீண்டும் பேசுவேன்" என்று மீண்டும் அரசின் மீதான கண்டனக் குரலை எழுப்பியுள்ளார்.

?LIVE : உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு! | விசாரணை நிறைவடைந்தது | CM Vijay | TVK | Trisha | DMK

🔴LIVE : உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு! | விசாரணை நிறைவடைந்தது | CM Vijay | TVK | Trisha | DMK

Kumudam Express News | 05.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 05.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

அப்பா நான் வந்துட்டேன்.. | Udhayanidhi Arrest | CM Vijay | TVK | Trisha | DMK | Kumudam News

அப்பா நான் வந்துட்டேன்.. | Udhayanidhi Arrest | CM Vijay | TVK | Trisha | DMK | Kumudam News

?LIVE : Udhayanidhi Stalin சர்ச்சை பேச்சு..! வெடிக்கும் கண்டனம் | CM Vijay | TVK | Trisha | DMK

🔴LIVE : Udhayanidhi Stalin சர்ச்சை பேச்சு..! வெடிக்கும் கண்டனம் | CM Vijay | TVK | Trisha | DMK

?LIVE : Udhayanidhi தவறாக பேசவில்லை..! - DMK சார்பில் பதில் | CM Vijay | TVK | Trisha | DMK | Police

🔴LIVE : Udhayanidhi தவறாக பேசவில்லை..! - DMK சார்பில் பதில் | CM Vijay | TVK | Trisha | DMK | Police

உதயநிதி கைது எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை...

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதின் எதிரொலியாக தஞ்சையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷா என்ன பிரதமரா? முதலமைச்சரா? - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

"அதிமுக, பாமக... அடுத்தடுத்து உதய்க்காக குவிந்த எதிர்க்கட்சிகள்!"

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர்.

"காமெடியாக பார்க்கிறேன்" கைதான பின் உதயநிதி பேட்டி.

தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போரட்டத்தில் விஜயையும், நடிகையையும் தொடர்புபடுத்தி விமர்சித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதான பிறகு "இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாக பார்க்கிறேன்" என்று பேட்டி அளித்துள்ளார்.