"போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்.. " இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த மாஜிக்கள்!
அதிமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என்று எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதிமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என்று எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் நடவடிக்கை உயர்நீதிமன்றம் | High Court | Karagattam | Kumudam News
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதனை படக்குழு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வீடியோ வெளியானதும், ரஜினிகாந்தின் புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
நடிகர் விக்ரம் அரிய வகை குரங்குடன் நெருக்கமாக பழகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையான நிலையில், தற்போது நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையேயான போட்டி அனைவரும் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட துயரத்தில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ தெரிவித்த ஆறுதல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப ஹர்திக் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கேப்டன் பதவி தொடர்பான அவரது நிபந்தனையால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு Kaveri நீர் திறக்க எதிர்ப்பு..! கர்நாடகாவில் போராட்டம் |DK Shivakumar | CM Vijay
சென்னையில் சொத்து வரி திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை ரூ.800 முதல் ரூ.900 வரை செலுத்தியவர்கள், தற்போது ரூ.6,000க்கும் மேல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
District News | August 13 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
Kumudam Express News | 13.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News