K U M U D A M   N E W S

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாணவர் ஐ.டி. கார்டில் சாதி விவரமா?”... தமிழக அரசுக்கு திமுக எதிர்ப்பு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் சாதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“பாரதிராஜா மண் ஈரம் காயவில்லை... அதற்குள் பாக்கியராஜ்” - வைரமுத்து உருக்கம்!

தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்து இரண்டு பெரும் கலைஞர்களின் இழப்பால் சோகத்தில் உள்ளது. இயக்குநர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களே ஆன நிலையில், தற்போது இயக்குநர் கே. பாக்கியராஜின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாக்கியராஜின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பதவியை ராஜினாமா செய்ய முடியாது... வைகோ உத்தரவுக்கு மதிமுக எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் மறுப்பு!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அந்த உத்தரவை ஏற்க முடியாது என கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்யராஜுக்கு அரசு மரியாதை... குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மகன் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறியதுடன், குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.

?LIVE : பணி ஓய்வு பெறும் டிஜிபி சீமா அகர்வால் | DGP Seema Agrawal | Kumudam News

🔴LIVE : பணி ஓய்வு பெறும் டிஜிபி சீமா அகர்வால் | DGP Seema Agrawal | Kumudam News

? LIVE: Today Headlines - 27 June 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines | Kumudam News

🔴 LIVE: Today Headlines - 27 June 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines | Kumudam News

Today Headlines - 27 June 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines | Kumudam News

Today Headlines - 27 June 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines | Kumudam News

Today Headlines - 27 June 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 AM Headlines | Kumudam News

Today Headlines - 27 June 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 AM Headlines | Kumudam News

Kumudam Express News | 27.06.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 27.06.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News