ISIS குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் | America Attack On ISIS | Kumudam News
ISIS குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் | America Attack On ISIS | Kumudam News
ISIS குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் | America Attack On ISIS | Kumudam News
Martyred Soldier | வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடலுக்கு இறுதி மரியாதை | Kumudam News
Martyred Soldier | தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்... சொந்த ஊரில் கண்ணீர்மாலை அஞ்சலி
நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் பீகாருக்குள் நுழைந்து இருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடையில் தங்கி இருந்து வேலை செய்து வருவதும், தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டதை காங்கிரசாலும், அதன் கூட்டணிக் கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லையெனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
மணிப்பூரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சிக்கினர் | 3 terrorists roaming around with weapons in Manipur caught in a raid conducted by security forces
கோவை கார் குண்டுவெடிப்பில் வழக்கில், அரபிக் கல்லூரிக்கு வரும் மாணவர்களை குறி வைத்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்த முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.