Climate Update | "இனி வரும் காலங்களில் குளிர் அதிகரிக்கும்" | Kumudam News

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.