K U M U D A M   N E W S

பீகார் தேர்தல்: 143 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ராஷ்ட்ரிய ஜனதா தளம் அறிவித்தது!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 143 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை ராஷ்ட்ரிய ஜனதா தளம் இன்று அறிவித்தது.