K U M U D A M   N E W S

விஜய்யின் அரசியல் ஒரு 'பொய்' அரசியல்! நாகையில் ஷா நவாஸ் சாடல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பொய்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், அவரது பேச்சுகள் வெறுப்பு அரசியலை ஊக்குவிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

மதுரை மேற்கில் களமிறங்கும் விஜய்..? தலைமைக்கே ஷாக் கொடுத்த தவெகவினர்..! | TVK Vijay | Kumudam News

மதுரை மேற்கில் களமிறங்கும் விஜய்..? தலைமைக்கே ஷாக் கொடுத்த தவெகவினர்..! | TVK Vijay | Kumudam News

2026ல் திமுகவிற்கும், தவெகவிற்கும் இடையே தான் போட்டி -விஜய் | Kumudam News

2026ல் திமுகவிற்கும், தவெகவிற்கும் இடையே தான் போட்டி -விஜய் | Kumudam News

தூது அனுப்பிய விஜய்..? கண்டுகொள்ளாத ரங்கசாமி.. ஆதவுடனான சந்திப்பில் நடந்தது என்ன? | Kumudam News

தூது அனுப்பிய விஜய்..? கண்டுகொள்ளாத ரங்கசாமி.. ஆதவுடனான சந்திப்பில் நடந்தது என்ன? | Kumudam News