K U M U D A M   N E W S

Tamilnadu

தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு...எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசம்– திமுக கூட்டணி கட்சித் தலைவர் வாசுகி குற்றச்சாட்டு

சிபிஎம் வாசுகி, தமிழக அரசு, போலீஸ், முதலமைச்சர் முகஸ்டாலின், CPIM Vasuki, Tamil Nadu Government, Police, Chief Minister MK Stalin

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை.. இருநாடுகளும் ஒப்புதல் | India Pakistan Clash | Kumudam News

நடிகைகளிடம் Sweet-ஆக பேசி கல்தா.. பல் மருத்துவரை பதம் பார்த்த போலீஸ் | Chennai Dentist Arrest

கள்ளழகரை காண வந்து உயிரிழந்த பக்தர்.. சித்திரை திருவிழாவில் நடந்த சோகம்

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றுகொண்டிருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகளுடன் புகைப்படம்.. பெண்களை குறி வைத்து ரூ.27 லட்சம் மோசடி செய்த பல் டாக்டர் கைது

பிரபல நடிகைகளுக்கு அழகு சிகிச்சை அளித்தது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பார்த்துவிட்டு, கிளினிக் வந்த பெண்ணிடம் நயவஞ்சகமாக பேசி ரூ. 27 லட்சம் மோசடி செய்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடக ராசிக்காரர்களே இது திருப்பி கொடுக்கும் நேரம்.. குரு பெயர்ச்சி பலன்கள் 2025

கடகம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

வெயில் பட பாணியில் ஊரை விட்டு ஓடிய சிறுவன்.. 40 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தார்!

இளம் வயதில் பெற்றோரிடம் கோவித்துக் கொண்டு ஊரை விட்டு சென்றவர், 40 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோர் மற்றும் சொந்தங்களுடன் இணைந்த நிகழ்வு பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு.. நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் என்ன?

திருவிடந்தையில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு மாநாட்டில் மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்,பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் 2% உயர்த்த வேண்டும் என்பது உட்பட மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 11 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

வைரமுத்துவின் தாயார் இறுதி ஊர்வலம்- அமைச்சர்கள் பங்கேற்பு

பெரியகுளம் அருகே வடுகப்பட்டி மின் மயானத்தில் கவிஞர் வைரமுத்து தாயாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 11 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 11 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு- வலுக்கும் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் சூறாவளி காற்றால் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Heavy Rain Alert | மக்களே உஷார்..! கனமழை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கு | Nilgiris | Coimbatore

அழகரை காண வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள் | Kumudam News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து | MK Stalin wishes Mother's Day 2025 | Kumudam News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து | MK Stalin wishes Mother's Day 2025 | Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 11 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 11 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

Pakistan Attacks India Again: உடன்பாட்டை மீறி மீண்டும் தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் | Kumudam News

Pakistan Attacks India Again: பாகிஸ்தான், ராணுவம் இடையே முரண்பாடா..? | Kumudam News

Pakistan Attacks India Again: இந்திய எல்லையில் மீண்டும் தாக்குதல் | Kumudam News

பிரதமர் மோடி மீண்டும் உயர்மட்ட ஆலோசனை | Kumudam News

"இறப்பதற்கு 2 நாள் முன் பேசுனாரே…” கதறும் முரளி நாயக் குடும்பம்..! ஒரே மகனை இழந்துவாடும் பெற்றோர்..!

"அண்ணா பல்கலை. சம்பவத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூற முடியாது" -காவல் ஆணையர் அருண்

போர் நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் தான் முன் வந்தது | Kumudam News

India vs Pakistan: டிரம்ப் போட்ட Single Tweet.. மொத்த சண்டையும் Off | Kumudam News