K U M U D A M   N E W S

tamilnadu rain update

தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக... ஓபிஎஸ் கண்டனம்!

வடகிழக்கு பருவமழையின் முதல்கட்ட ஒரு நாள் மழைக்கே தமிழ்நாட்டின் தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரவுக்குள் கனமழைக்கு வாய்ப்பு.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (அக். 9) இரவுக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.... குடையை மறக்காதீங்க மக்களே!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (செப். 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.