இந்திய அணி வெற்றி... ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் போட்டு கொண்டாட்டம்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
2025 சாம்பியன் டிராபி தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும், குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
”நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தமிழக வெற்றிக் கழகம். ரசிகர்கள், தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்” என பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் ரணகளத்தை உண்டாக்கியுள்ளது.
திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் 8’ ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
’சாவா’ திரைப்படத்தை பார்த்து அசிர்கார் கோட்டையில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை தலையில் ஹெட்லைட், சல்லடையுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் தங்க புதயலை தேடி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
லண்டனில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.