மகாத்மா காந்தி நினைவு நாள்: அரசியலாக்குவதைத் தவிருங்கள் ஆளுநரே..! மு.பெ.சாமிநாதன் அறிக்கை
மகாத்மா காந்தி நினைவு நாளை அரசியலாக்குவதைத் தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.