Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 13-10-2024
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 13-10-2024
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 13-10-2024
கடந்த10 ஆண்டுகளில் மட்டும் 3ஆயிரத்து 288 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை (அக். 13) உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 15ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
Train Accident Kavaraipettai :சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளுக்காக 140 டன் பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து ஏற்பட்ட பகுதியில் கனமழை பெய்வதால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசுப் பேருந்தை ஓட்டிய டிரைவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுக்கும் விதமாக, போக்குவரத்துத் துறை அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - தீவிரப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு கடிதம்
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 11-10-2024 | Tamil News | Today News
6 மணி தலைப்புச் செய்திகள்
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (அக். 9) இரவுக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதலுக்கு அளித்துள்ளது.
தமிழகத்தில் கூட பாஜக பலம் பொருந்திய கட்சியாக வர வாய்ப்புள்ளது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாவம் சின்ன பையன் விஜய் வளர்ந்து வருவதை ஏன் தடுக்குரிங்க? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனம்ழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் முறையான விசாரணை இல்லை என குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ராஜினாமா.