யாருக்கோ ஏஜெண்ட்டாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்.. துரைமுருகன் பதிலடி
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் 'யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்' என்று சீமானை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.