K U M U D A M   N E W S

Tamil Nadu

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ஓட ஆரம்பிச்சாச்சு! எந்தெந்த ஸ்டேஷனில் நிற்கும்? கட்டணம் எவ்வளவு? முழு விவரம்

சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு இன்னொரு பெரிய தீர்வாக களமிறங்கியிருக்கிறது வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த புதிய வழித்தடம், மேற்கு சென்னை மக்களின் தினசரி பயணத்தையே மாற்றக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

நகை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather: 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் வார்னிங்!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோடி வருகையில் காவி உடை திருவள்ளுவர் ! இன்றும் பாஜகவை விட்டு பிரியாத காவி சர்ச்சை !

பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது போரூரில் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது மீண்டும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் முதலமைச்சர் விஜய் ! ஆங்கிலத்தில் CM M.K.Stalin ! CMOTAMILNADU பக்கத்தில் Grok AI-யின் சம்பவம் !

முதலமைச்சர் விஜய் தொடர்பான பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் மு.க. ஸ்டாலின் பெயர் இடம்பெற்றது பேசுபொருளாகியுள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள எதிர்பாராத தகவல் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா ? வானிலை மையம் அப்டேட் !

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னையின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ தொடக்கம் ! பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் இணைந்து கொடியசைத்தனர் !

சென்னையில் பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் இணைந்து தொடங்கி வைத்த நிலையில், இருவரும் மேற்கொண்ட மெட்ரோ பயணத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் கவனம் பெற்றுள்ளன.

விஜய்யை வீழ்த்த ஹீரோக்கள் மூலம் புது வியூகமா? திமுக vs பாஜக.. கோலிவுட்டில் நடப்பது என்ன?

முதலமைச்சர் விஜய்யின் அரசியல் எழுச்சிக்கு எதிராக தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஹீரோக்கள் களமிறக்கப்படுகிறார்களா என்ற அரசியல் விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சந்திப்பு ! புதுவழித்தட மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் மோடி !

சென்னையில் இன்று நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள், பிரதமர் மோடியின் பயணத் திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்!

தவெகவை கழற்றிவிட காங்கிரஸ் ரெடி? விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடரும் அதே நேரத்தில், பிரதமர் மோடியுடனும் இணக்கமான உறவைப் பேணுவதாகக் கூறப்படும் விஜய்யின் அரசியல் நகர்வுகளால், தவெக–காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா, காங்கிரஸ் மீண்டும் திமுக பக்கம் திரும்புமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.