வெளியான த.வெ.கவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல்.. CM பேரு இருக்கா..? | CM Vijay | TVK | Kumudam News
வெளியான த.வெ.கவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல்.. CM பேரு இருக்கா..? | CM Vijay | TVK | Kumudam News
வெளியான த.வெ.கவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல்.. CM பேரு இருக்கா..? | CM Vijay | TVK | Kumudam News
நிறத்தை வைத்து மதத்தை முடிவு செய்வதா..?உயர்நீதிமன்றம் காட்டம்.. | Madras High Court | Kumudam News
பள்ளி வாகனத்துக்கு ஏற்பட்ட விபத்து.. கொந்தளித்த ஊர்மக்கள் | School Van | Kumudam News
இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேசியா மாணவர் பாரதிதாசனின் கல்விக்காக தமிழ்நாடு அரசு நிதி வழங்காதது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்துள்ள முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாவை ஒட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்ட நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்று தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், ஸ்டாலின் தரப்பு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்றும் தங்கம் விலை குறைந்து புதிய விலை நிலவரம் வெளியாகியுள்ளது.