பெரியார் சிலை அவமதிப்பு; வழக்குப்பதிவு
சென்னை ஜாபர்கான்பேட்டையில் பெரியார் சிலையை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் பெரியார் சிலையை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு.
அறிஞர் அண்ணா நினைவு தினத்தை தலைவர்கள் மரியாதை
ஏடிஜிபி கல்பனா நாயக் தன்னை கொல்ல சதி திட்டம் நடைபெற்றதாக புகாரளித்த நிலையில் அவர் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என சீருடை பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
தேவையான திருத்தங்களை செய்து இறுதி பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது - தேர்வாணையம்
"ஏடிஜிபி கல்பான நாயக் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட தீவைப்பு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை"
3-வது மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
காவல்துறை மூத்த அதிகாரி கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக புகார் அளித்த நிலையில் திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.
கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடந்திருக்குமோ? என்ற அடிப்படையில் புகார் அளித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.