K U M U D A M   N E W S

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக்! 4 நிறுவனங்கள், ரூ.7.54 கோடி ஒப்பந்தம்!

குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 62.46 லட்சம் கேக் துண்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

கனமழை எதிரொலி! இன்று பள்ளிக்குப் போக வேண்டாம்! எந்தெந்த ஊர்களில் விடுமுறை?

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கப்போகும் மழை! 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை.. சென்னைக்கும் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (அக். 23) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

இன்றைய ராசிபலன்: யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சந்திராஷ்டமம்?

அக்டோபர் 23, 2026 – ஐப்பசி 6, வியாழக்கிழமை. இன்று துவாதசி திதி. சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்களின் தாக்கம் இருக்கும் நாள். இன்று சித்த யோகம் அமைந்துள்ளது. கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கூடுதல் கவனம் தேவை. மற்ற 10 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

"CJP-யை ஆதரிப்பவர்கள் தேசவிரோதிகள்" - அண்ணாமலையை SECRET-ஆக சாடிய வானதி சீனிவாசன் !

அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த வானதி சீனிவாசன், கரப்பான்பூச்சி போராட்டம், எஸ்ஐஆர் விவகாரம், பிரதமர் மோடி அரசு மற்றும் தேசியக் கொள்கைகள் குறித்து வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைவரு நிரந்தரம்....பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2....7 நாட்களில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படமான ஜெயிலர் 2 திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல்வேட்டை செய்து என்று படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் மிக கனமழை.. 6 மாவட்டங்களுக்கு ORANGE ALERT!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNRERA-வில் அதிரடி மாற்றம் ! புதிய தலைமையுடன் 5 பேர் கொண்ட குழு அமைப்பு !

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய தலைமை மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிய குழு அமைப்பதற்கான காரணம் ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துவருகிறது.

"பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை"- தவெக அரசை சாடிய உதயநிதி!

செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறுவதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்பானியைத் தேடி வந்த அமெரிக்க அமைச்சர்! ஜாம்நகரில் நடந்த ரகசிய ஆலோசனை என்ன?

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.