அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 20% போனஸ் முதல் ரூ.16,800 வரை கருணைத்தொகை... யாருக்கெல்லாம் கிடைக்கும்?
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பரவும் வீடியோவின் அடிப்படையில், வேலூர் திமுக கவுன்சிலர் டாட்டா சரவணனைப் பிடிக்க நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்துப் போலீசார் தேடி வருகின்றனர்.
வங்கக்கடலில் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள அர்னாப் புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் நிலையில், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள், சென்னையின் வானிலை மற்றும் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு தவெக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நடிகை அசினின் மகளுக்கு 12 மொழிகள் பேசத் தெரியும் என்றும், அசின் தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம் என்றும் அவரது கணவர் ராகுல் சர்மா கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு சிறைச்சாலையின் கதவுகளைத் தாண்டுவது அவ்வளவு எளிதான காரியமா? இரும்புக் கம்பிகள், உயரமான மதில் சுவர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள், இரவு பகலாகக் கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் சிறையிலிருந்து ஒரு கைதி தப்பிப்பதே பெரிய சவால். அப்படியிருக்க, ஒரே நேரத்தில் 17 பேர் தப்பித்தால் என்னவாகும்?
தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளைக் கலாய்ப்பதற்கும், சமூக வலைதளங்களில் அனல் பறக்கப் பதிவுகளை வெளியிடுவதற்கும் தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில், பள்ளிக்கல்வித் துறை ஊழல் விவகாரத்தில் திமுகவைச் சீண்டும் வகையில் தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவு, அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
முதலமைச்சர் விஜய், தன்னிடம் மூன்று கோப்புகள் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதில் ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.