35 Chinna Vishayam Illa OTT : ஓடிடியில் வெளியானது '35 சின்ன விஷயம் இல்ல'
35 Chinna Vishayam Illa OTT Release : நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில், “35 சின்ன விஷயம் இல்ல” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.
35 Chinna Vishayam Illa OTT Release : நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில், “35 சின்ன விஷயம் இல்ல” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.
அமைச்சரவை முடிவுபடி தான் ஆளுநர் செயல்பட முடியும் என்றுதான் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - அரசு
PM Modi France Visit: பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார்
Thiruparankundram : திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் -திமுக தொடர்ந்து முன்னிலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 18,229 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 10ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 69,723 வாக்குகள் பெற்று முன்னிலை
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு