பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்
மதயானைக் கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்
மதயானைக் கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்
ஞாயிறு விடுமுறையையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் இதமான காலநிலையில் பூங்காவை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
Ramadoss Latest Speech Today | "அன்புமணி கூறியதை பெரிதுபடுத்தவில்லை" -ராமதாஸ் விளக்கம் | PMK
Ramadoss Latest Speech Today | "என்னை யாரும் இயக்க முடியாது" - ராமதாஸ் | Anbumani Ramadoss | PMK
பல்லை சுத்தியலால் அடித்து பிடுங்கிய டாக்டர் | Tirupattur Government Hospital | Govt Dentist Doctor
Kanyakumari Tour: வார விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Vivekananda Rock Memorial
அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
"கொரோனா பரவல் பற்றி பதற்றம் வேண்டாம்" - அமைச்சர் மா.சு
அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை, தற்போது பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.