K U M U D A M   N E W S

su

Suriya 46: வெளியான புதிய அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

கள் மதுவே தவிர.. உணவில்லை: கள் இறக்கும் போராட்டத்திற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு

”கள்ளின் ஆபத்தின் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தமிழக அரசு ’கள் இறக்கும்’ போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

வரலாறு மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு

வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது மத்திய அமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

கோவாவில் பரபரப்பு: மன்னிப்பு கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர்.. நிராகரித்த அரசு மருத்துவர்!

கோவாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் 'ஸ்டுடியோ மன்னிப்பை' நிராகரித்துள்ளார் அரசு மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை.!

அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது

மொபைலில் இந்த ஆப் யூஸ் பண்றீங்களா? உடனே டெலிட் பண்ணுங்க

20-க்கும் மேற்பட்ட ஆபத்தான கிரிப்டோ வாலட் செயலிகள் ப்ளே ஸ்டாரில் இருப்பதாகவும், அதனை பயனர்கள் உடனடியாக தங்களது மொபைல் போன்களில் இருந்து டெலிட் செய்யுமாறும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான CRIL தெரிவித்துள்ளது.

Aavin Buttermilk Issue | ஆவினில் காலாவதியான மோர் விற்பனை??.. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார்

Aavin Buttermilk Issue | ஆவினில் காலாவதியான மோர் விற்பனை??.. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார்

கமல் தயாரிப்பில் சூர்யா.. இயக்குநர் யார் தெரியுமா?

கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குநர் அருண் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கல்வி நிதியை வட்டியுடன் வழங்க கோரி முறையீடு | Supreme Court | Tamil Nadu Government | Education Fund

கல்வி நிதியை வட்டியுடன் வழங்க கோரி முறையீடு | Supreme Court | Tamil Nadu Government | Education Fund